உடையார்பாளையம் பயறணீநாதசுவாமி கோயில்
அரியலூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்அருள்மிகு பயறணீநாதசுவாமி திருக்கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான உடையார்பாளையம் பேரூராட்சியில் அமைந்துள்ள பல 1,000 ஆண்டுகள் பழைமையான ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவர் பெயர் முற்கபுரீஸ்வரர் மற்றும் பயறணீசுவரர் அல்லது பயறணீமகாலிங்கசுவாமி ஆகும். அம்பிகையின் திருப்பெயர் சுகந்தகுந்தளாம்பிகை அல்லது நறுமலர் பூங்குழல் நாயகி ஆகும். முற்கபுரி என்று வட மொழியிலும், பயறணீச்சுரம் அல்லது பயறணீமகாலிங்கபுரம் என்று தமிழிலும் புராணப் பெயர் கொண்ட இத்தலத்தை மீனாட்சிசுந்தரம் பிள்ளை பாடியுள்ளார்.
Read article
Nearby Places

உடையார்பாளையம்
இது தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் பேரூராட்சி ஆகும்.

இலையூர் ஊராட்சி
இது தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் உள்ளது

வீராக்கன் ஊராட்சி
இது தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் உள்ளது

பிலாகுறிச்சி ஊராட்சி
இது தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் உள்ளது

பரணம் ஊராட்சி
இது தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் உள்ளது

நாகல்குழி ஊராட்சி
இது தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் உள்ளது
பரணம்
வானதிராயன்பட்டினம்